இலங்கை தமிழ் கலைஞ்ர்களின் படைப்புக்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் நோக்குடன் ஆரம்பிக்க பட்ட அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும் யூடியுப் சேனல் ஆன "நெக்ஸஸ் ஆர்ட் மீடியா" தனது பொழுது போக்கு சேவையை விஸ்தரிக்கும் நோக்குடன் இனிமையான குரல்வளம் மிக்க பகுதிநேர நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை எதிர்பார்க்கிறது.
ஊடக துறையில் பணியாற்றும் அல்லது பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் எம்மை தொடர்பு கொண்டு எம்முடன் இணைந்து கொள்ளலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் குரலில் தெளிவாக பதிவுசெய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி தொகுப்பு மாதிரியை +1 414 949 5969 என்ற தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் பண்ணி வையுங்கள்.
சம்பளம் பேசி தீர்க்கப்படும். வேறு சில சலுகைகளும் உண்டு. நிபந்தனைகளுக்குட்பட்டது.
0 comments: