Thavaminri Kidaitha Varame Tamil Short Film with Eng Subtitle - தவமின்றி கிடைத்த வரமே குறும் திரைப்படம்.

நெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு "தவமின்றி கிடைத்த வரமே" (Thavamindri Kidaitha Varame) குறும் திரைப்படத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்கிறது. இதற்காக உழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

Thavamindri Kidaitha Varame 09/April/2016 Release on YouTube - தவமின்றி கிடைத்த வரமே 09/04/2016 முதல்.

நெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு "தவமின்றி கிடைத்த வரமே" (Thavamindri Kidaitha Varame) 09/04/2016 YouTube இல்.

''Thavamindri Kidaitha Varame'' Coming Soon. - ''தவமின்றி கிடைத்த வரமே'' மிக விரைவில்.

நெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் இந்த வருடத்தின் முதலாவது படைப்பு "தவமின்றி கிடைத்த வரமே" (Thavamindri Kidaitha Varame) மிக விரைவில்.

Good Opportunity for all Sri Lankan Tamil Artists - எம் கலையையும் கலைஞ்ர்களையும் வளர்க்கும் புது முயற்சியில் நெக்ஸஸ் ஆர்ட் மீடியா

இலங்கை தமிழ் கலைஞ்ர்களின் படைப்புக்களை உலகெங்கும் எடுத்து செல்லும் நோக்குடன் "நெக்ஸஸ் ஆர்ட் மீடியா" (Nexus Art Media) புதிய திட்டம் ஒன்றை இன்று முதல் (01/03/2015) ஆரம்பிக்கிறது. உங்களின் படைப்புக்கள் தரம் வாய்ந்தவையாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் ஆடியோ மற்றும் வீடியோ வெளியிடும் உரிமத்தை (Audio & Visual Releasing Rights) பணம் செலுத்தி வாங்கி கலைஞ்ர்களை கௌரவிக்க தயாராக இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் எம்மை தொடர்பு கொண்டு எம்முடன் இணைந்து கொள்ளலாம்.

எம்முடன் இணைந்து கொள்வதற்காண நிபந்தனைகள்

படைப்புகள் உங்களின் சொந்த முயற்சியிலும் தயாரிப்பிலும் உருவானவையாக இருத்தல் வேண்டும் 

படைப்புகளின் அணைத்து உரிமத்தையும் உடையவரே எம்மை தொடர்பு கொள்ளலாம்

படைப்புகளின் உரிமத்தை எமது நிறுவனம் பணம் செலுத்தி பெற்று கொள்ளும் போது அந்த படைப்பின் உரிமையாளர் சட்டரீதீயான ஆவணம் ஒன்றில் ஒப்பமிட்டு பணத்தை பெற்று கொள்ள வேண்டும்

குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் குறிக்கப்பட்ட படைப்பு எந்தவொரு இலத்திரனியல் ஊடகம் மற்றும் நவீன சமூகவலைத்தளங்களிலும் தரவேற்றம் செய்யப்பட்டிருத்தல் ஆகாது.

இந்த படைப்பில் பங்குபற்றிய எந்தவொரு கலைஞ்ர்களுக்கும் கிடைக்கும் எந்தவொரு விருது மற்றும் கௌரவிப்பு ஆகிவற்றில் எமது நிறுவனம் உரிமை கோராது அனைத்தும் அந்த கலைஞ்ர்களையே சாரும்.

மேலும் சில நிபந்தனைகளுக்குட்பட்டது.

தொடர்புகளுக்கு
தர்ஷன்
U.S.A +1 414 949 5969 or + 1 323 484 6226

Valentine’s Day Special Haiku Nilavey Official Music Video- ஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு பாடல்.

Valentine’s Day Special Haiku Nilavey Official Music Video 
ஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு பாடல்.

நெக்ஸஸ் ஆர்ட் மீடியா காதலர் தின சிறப்பு பரிசாக தமது முதலாவது படைப்பான "ஹைக்கூ நிலவே....." பாடலை அன்புக்குரிய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்கிறது . இதற்காக உழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

Music Composer & Singer : Sanjit Lucksman
Lyrics : Satheeskanth
Cast : Hindhusha | Akhil
Direction : Abishek
Cinematography: Karthik | Jathu
Editor : Thushanth Patkunam
DI : Sanjit Lucksman
Choreography : Krishna (Wave Dance Studio) 
Asst.Choreography : Mugunthan
Publicity designs : Shabesh 
Stills : Michael Judi | Sinthujan
Guitar : Vivian Trishan
Bass Guitar : Dilaxan
Audio Mixing, Mastering & Music Production : Sanjit Lucksman
Production : Dharshan Alaguretnam & Lineshkanth Mahenthirarajah (Nexus Art Media)

All Copyrights © Reserved By Nexus Art Media Pvt. Ltd - 2015

Website : www.nexusartmedia.com
Facebook : www.facebook.com/NexusArtMedia
Twitter : www.twitter.com/NexusArtMedia
Google + : plus.google.com/+NexusArtMedia

Valentine’s Day Special Haiku Nilavey Promo Video - ஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு வெளியீடு முன்னோட்டம்

Valentine’s Day Special Haiku Nilavey Promo 
ஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு வெளியீடு முன்னோட்டம்