இலங்கை தமிழ் கலைஞ்ர்களின் படைப்புக்களை உலகெங்கும் எடுத்து செல்லும் நோக்குடன் "நெக்ஸஸ் ஆர்ட் மீடியா" (Nexus Art Media) புதிய திட்டம் ஒன்றை இன்று முதல் (01/03/2015) ஆரம்பிக்கிறது. உங்களின் படைப்புக்கள் தரம் வாய்ந்தவையாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் ஆடியோ மற்றும் வீடியோ வெளியிடும் உரிமத்தை (Audio & Visual Releasing Rights) பணம் செலுத்தி வாங்கி கலைஞ்ர்களை கௌரவிக்க தயாராக இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் எம்மை தொடர்பு கொண்டு எம்முடன் இணைந்து கொள்ளலாம்.
எம்முடன் இணைந்து கொள்வதற்காண நிபந்தனைகள்
படைப்புகள் உங்களின் சொந்த முயற்சியிலும் தயாரிப்பிலும் உருவானவையாக இருத்தல் வேண்டும்
படைப்புகளின் அணைத்து உரிமத்தையும் உடையவரே எம்மை தொடர்பு கொள்ளலாம்
படைப்புகளின் உரிமத்தை எமது நிறுவனம் பணம் செலுத்தி பெற்று கொள்ளும் போது அந்த படைப்பின் உரிமையாளர் சட்டரீதீயான ஆவணம் ஒன்றில் ஒப்பமிட்டு பணத்தை பெற்று கொள்ள வேண்டும்
குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் குறிக்கப்பட்ட படைப்பு எந்தவொரு இலத்திரனியல் ஊடகம் மற்றும் நவீன சமூகவலைத்தளங்களிலும் தரவேற்றம் செய்யப்பட்டிருத்தல் ஆகாது.
இந்த படைப்பில் பங்குபற்றிய எந்தவொரு கலைஞ்ர்களுக்கும் கிடைக்கும் எந்தவொரு விருது மற்றும் கௌரவிப்பு ஆகிவற்றில் எமது நிறுவனம் உரிமை கோராது அனைத்தும் அந்த கலைஞ்ர்களையே சாரும்.
மேலும் சில நிபந்தனைகளுக்குட்பட்டது.
தொடர்புகளுக்கு
தர்ஷன்
U.S.A
+1 414 949 5969
Follow Us
Were this world an endless plain, and by sailing eastward we could for ever reach new distances